
சயனோஃபார்ம் தடுப்பூசி பெற்றவர்கள் வெளிநாடு செல்வதற்கான சாத்தியம் குறைவு.
சினோஃபார்ம் தடுப்பூசிக்கு அங்கீகரிக்கப்படாத நாடுகளில் அந்த நாட்டில் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப நாட்டிற்குள் நுழைய முடியும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குனர் டாக்டர் ரஞ்சித் படுவந்துடா தெரிவித்தார்.
ஸ்வீடன், ஹங்கேரி, கனடா, நெதர்லாந்து, ஈராக், ஜோர்டான், மாலத்தீவு, வடகொரியா, கத்தார், பாகிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் சினோஃபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளன.
பல நாடுகள் குறிப்பிட்ட சில தடுப்பூசிகளுக்கு பெயரிடப்படவில்லை எனினும் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்த நாடுகளில் நுழையலாம்.




