மேலும் 3,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து செல்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 3ஆயிரத்து 522 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 411, 290 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply