யாழில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்

<!–

யாழில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள் – Athavan News

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம்- கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதான பெண் ஒருவரும் கொழும்புத்துறையைச் சேர்ந்த 76 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 220ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *