
மேலும் 2 மில்லியன் டோஸ் சீனோபோர்ம் தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு வழங்கப்படும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த தடுப்பூசி தொகுதிகளுடன் சீனாவினால் இலங்கைக்கு இதுவரை மொத்தம் 80 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்தோடு இந்த மாதத்தில் மட்டும் இலங்கைக்கு கொண்டுவரப்படும் தடுப்பூசிகள் எண்ணிக்கை 7 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இலங்கையில் மிகவும் பரவலாக சீனோபோர்ம் தடுப்பூசியை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




