யாழில் மேலும் 5 பேர் உயிரிழப்பு

யாழில் கொரோனா தொற்றினால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

யாழ்.போனதா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொழும்புத்துறையை சேர்ந்த 39 வயதான பெண் ஒருவரும்,

76 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், உடுப்பிட்டி கம்பர் மலையை சேர்ந்த 65 வயதான பெண் ஒருவரும்,

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரும், யாழ்.கோண்டாவில் பகுதியை சேர்ந்த முன்னாள் அதிபர் ஒருவருமாக கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply