
சீனியின் விலை ரூ .200 க்கு மேல் அதிகரிப்பது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அதிக விலைக்கு விற்கப்படும் சீனியின் விலையை கட்டுப்படுத்த போதுமான சட்ட விதிகள் இல்லை என்று அமைச்சர் மேலும் கூறினார்.




