வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு!

<!–

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு! – Athavan News

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க நித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் முதல் பார்வை ஏற்கனவே வெளியாகிய நிலையில், தற்போது இரண்டாவது பார்வை வெளியாகியுள்ளது.


Leave a Reply