பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி பொய்யானது என பிரதமர் பணியாட் குழாமின் பிரதானியான யோசித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது போன்ற வதந்திகளை பரப்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் , உடல் நலத்துடன் இருக்கின்றார். அத்துடன், பிரதமர் தனது பணிகளை வழமைப்போன்று முன்னெடுக்கின்றார் என்றும் யோசித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.