அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

<!–

அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி! – Athavan News

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

குறித்த பதிவில் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் கூறியுள்ளதாவது, “அமைச்சின் பணிக்குழாமினர் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நான் செய்துக்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில்,  எனக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என அவர் பதிவேற்றியுள்ளார்.


Leave a Reply