மொத்த விற்பனைக்காக பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

<!–

மொத்த விற்பனைக்காக பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு – Athavan News

மொத்த விற்பனைக்காக நாடளாவிய ரீதியிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள், இன்றும் (சனிக்கிழமை) நாளையும் திறந்து வைக்கப்படவுள்ளன.

இதன்படி  இன்று காலை 4 மணி முதல் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *