சூரியனின் கதிர்கள் செங்குத்தாக இன்று கல்முனையிலும் விழும்!

சூரியனின் கதிர்கள் செங்குத்தாக இலங்கைக்கு மேலாக விழும்- கல்முனையிலும் உச்சம் கொடுக்கும்

சூரியனின் கதிர்கள் செங்குத்தாக இலங்கைக்கு மேலாக விழும் ( படும்) காலமானது இன்று (28.08.2021) முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07 ம் திகதி வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி இலங்கைக்கு மேலாக காணப்படுகின்றது.

இதன்படி இன்று (28.08.2021) கல்முனை (Kalmunai), சூரன்பற்று (Soranpattu), கரண்டை (Karandhi), உடையார் துறை (Udaiyarthurai), சங்குபிட்டி (Sangupiddi), பளை (Pallai) போன்ற முக்கிய பிரதேசங்களை இணைக்கும் அகல கோட்டின் வழியே பகல் 12.11 மணிக்கு சூரியன் அதி உச்சம் கொடுக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *