உரிம விதிமுறைகளை மீறிய 58 பஸ்கள் பறிமுதல்! samugammedia

உரிம நிபந்தனைகளை மீறி செயற்பட்ட 58 பேருந்துகள் கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் இவ்வாறான சோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

Leave a Reply