2024ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் அறிவிப்பு..!samugammedia

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply