இலங்கையில் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 292 ஆக அதிகரிப்பு

<!–

இலங்கையில் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 292 ஆக அதிகரிப்பு – Athavan News

இலங்கையில் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 292 ஆக அதிகரித்துள்ளது.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கொரோனா வைரஸ் தொற்றின் டெல்டா திரிபு, கொழும்பு மாவட்டத்திலேயே அதிவேகமாக பரவி வருவதாகவும் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.


Leave a Reply