அசாமில் கனமழை: 11 மாவட்டங்களில் 1.33 இலட்சம் பேர் பாதிப்பு

<!–

அசாமில் கனமழை: 11 மாவட்டங்களில் 1.33 இலட்சம் பேர் பாதிப்பு – Athavan News

அசாமில் தொடர்ச்சியாக பெய்யும் கனமழையினால் அம்மாநிலத்தில் 11 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ள அனர்த்தத்தில் சிக்கியிருந்த 1.33 இலட்சம் பேர், பாதுகாப்பான இடங்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த வெள்ள அனர்த்தத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதுடன் 16 சாலைகள் சேதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply