இலங்கையில் தனது வியாபாரத்தை வலுப்படுத்திய சினோபெக்…!samugammedia

இலங்கையில்  சினோபெக்   நிறுவனம் தனது வியாபாரத்தை ஸ்திரப்படுத்துவது  தொடர்பான ஆரம்ப வைபவம் ஓன்று இன்று கொழுப்பில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வில் மின்சக்தி மற்றும் எரிசகத்தி வள அமைச்சர் காஞ்சன விஜயசேகர மற்றும் சீனாவின் சினோபெக் நிறுவன ஊழியர்களும் கலந்து கொண்டுள்ளனர். 

Leave a Reply