தயிர்ச்சட்டி ஒன்றின் விலை அதிகரிப்பு…!samugammedia

தயிர்ச்சட்டி ஒன்றின் விலை தற்போது 500 ரூபா வரை அதிகரித்துள்ளதாக  தேசிய வாடிக்கையாளர் முன்னணி தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  இட்ஸம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் தற்போது உற்பத்தி செய்யப்படும் பாலின் விலை குறைவடைந்துள்ளதாலேயே அவ் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply