ஓய்விலிருக்க வேண்டிய நிலையிலும் கடமைக்குச் சென்று உயிர்நீத்த டாக்டர் பாஹிமா

உயர் இரத்த அழுத்தம் கார­ண­மாக தனது இல்­லத்தில் ஓய்வு எடுத்­துக்­கொண்­டி­ருந்த டாக்டர் பாஹிமா தான் சேவை­யாற்றும் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த 2 மாத குழந்­தைக்கு அவ­சர சிகிச்­சைக்­காக சென்று கட­மை­யாற்­றிய நிலையில் உயர் இரத்த அழுத்தம் மேலும் அதி­க­ரித்த நிலையில் அவ­ரது தலையில் நரம்­பொன்று வெடித்து இரத்தக் கசி­வு ஏற்­பட்­ட நிலையில் கால­மானார்.

Leave a Reply