விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த பூசகரின் உதவியாளர்..! samugammedia

ஹட்டன் –  கிலவட்டன் தோட்ட ஆலய பூசகரின் உதவியாளர் தூக்கிட்டு  உயிர்மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *