பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் சுங்க அதிகாரிகள் பறிமுதல்! samugammedia

இலங்கை சுங்கப் பிரிவின் சுங்க அதிகாரிகளால் 16 கிலோ குஷ் மற்றும் 1 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் மூன்று மரப் பொதிகளில் அடைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

குறித்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 122 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *