இந்திக்க தொட்டவத்த விளக்கமறியல்! samugammedia

இன்று (06) கைது செய்யப்பட்ட பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் கணினி குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

மத மற்றும் தேசிய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்தமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply