யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தூக்கில் தொங்கிய நிலையிலேயே குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இடத்திற்கு யாழ்ப்பாண பொலிசார் வருகை தந்து, குறித்த நபரின் இறப்பிற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




