பொலிஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்…! வைத்தியசாலையில் அனுமதி…!samugammedia

ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர் தீக்குளித்துள்ளார்.

இந்நிலையில் தீ காயங்கள் காரணமாக குறித்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காவல் நிலையத்தில் உள்ள கழிவறையில் தனது உடலை தீ வைத்து கொளுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave a Reply