கபூரியாவில் விடுகை சான்றிதழ் வழங்காமையால் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைத்த மாணவர்கள் பாதிப்பு

மஹ­ர­கம கபூ­ரியா அரபுக் கல்­லூரி ஊடாக க.பொ.த. (உ/த) பரீட்­சைக்குத் தோற்­றிய மாண­வர்­க­ளுக்கு கல்­லூரி நிர்­வாகம் இது­வரை விடுகைச் சான்­றிதழ் (Leaving Certificate) வழங்­கா­மையால் குறிப்­பிட்ட பரீட்­சையில் சித்­தி­ய­டைந்து பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக்குத் தகுதி பெற்­றுள்ள மாண­வர்கள் பாதிக்­கப்­பட்­டுள்ளனர்.

Leave a Reply