லெபனானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கைப் பெண்…!samugammedia

லெபனானில் இடிந்த கட்டிடம் ஒன்றின்  இடிபாடுகளில் இருந்து இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று (21) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஐ.பிரேமலதா என்ற 65 வயது பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply