கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்களின் அதிரடி முடிவு…!samugammedia

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளைய தினம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

நாளை காலை 8 மணி முதல் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *