முல்லைத்தீவில் பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!!Samugammedia

முல்லைத்தீவு மாவட்டத்தில் பின்வரும் பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள பின்வரும் பாடசாலைகள்  தற்போது நிலவி வருகின்ற மழையுடன் கூடிய கால நிலை காரணமாக நாளைய தினம் (19.12.2023) இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் மு/மண்ணகண்டல்  அ.த.க.பாடசாலை,  மு/இருட்டுமடு தமிழ் வித்யாலயம், மு/நெத்தலியாறு ஆரம்பப் பாடசாலை ஆகியனவும்  ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் , மு/கருவேலன்கண்டல் அ.த.க.பாடசாலை, மு/கூழாமுறிப்பு அ.த.க.பாடசாலை, மு/முத்துவிநாயகபுரம் மகாவித்தியாலயம், மு/பேராறு அ.த.க.பாடசாலையும் மேற்குறிப்பிட்ட பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இடம்பெறாது  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply