நகர அபிவிருத்தி எனும்போர்வையில் கல்முனை தமிழருக்கு எதிராக மற்றுமொரு சூழ்ச்சி!

கல்முனை பிரதேசத்தில் நகர அபிவிருத்தி எனும்போர்வையில் தமிழர்களது பாரம்பரிய பிரதேசங்களை கையகப்படுத்தும் முயற்சிகளில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கல்முனை 1 கிராமசேவகர் பிரிவில் உள்ள சில இடங்களை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷரஃப் உள்ளிட்ட குழுவொன்று நேற்று (15) பார்வையிட்டு சென்றுள்ளதாக அறியமுடிகின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாகத்தின் கீழ்வரும் கல்முனை 1 கிராமசேவகர் பிரிவில் உள்ள தனியார் காணிகள் மற்றும் அரசுக்கு சொந்தமான தாழ்நில நீரேந்து பிரதேசங்களை குறிவைத்து இந்த […]

The post நகர அபிவிருத்தி எனும்போர்வையில் கல்முனை தமிழருக்கு எதிராக மற்றுமொரு சூழ்ச்சி! appeared first on Kalmunai Net.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *