குழந்தைகளுக்கு சுவாச நோய் பரவும் அபாயம்..! சுகாதாரத்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை

 

இந்த நாட்களில் குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மக்கள் கூடும் இடங்களிலிருந்து குழந்தைகளை விலக்கி வைக்க வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டார்.

முடிந்தவரை முகமூடிகளை அணிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply