இலங்கையில் திடீரென மாற்றமடைந்த தங்கத்தின் விலை…!samugammedia

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(09) மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில்,

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 186,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.


Leave a Reply