
செங்கடல் பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டு வரும் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்களையடுத்து செங்கடல் பாதுகாப்பு பணிகளுக்காக இலங்கையின் கடற்படையை ஆனுப்பும் அரசாங்கத்தின் தீர்மானம் இலங்கையில் உள்ள இஸ்லாமிய அரபு நாடுகளை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.




