
எதிர்வரும் ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீத்தம் பழத்திற்கான இறக்குமதி வரியினை நீக்கி விலக்களிக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைசல் நிதியமைச்சரும், ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.




