வட்டி விகிதங்களில் மாற்றம்..? இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

 

வட்டி விகிதங்களை மாற்றியமைக்காமல் தொடர்ந்து பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை தீர்மானித்துள்ளது.

நேற்று (22) இடம்பெற்ற கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

9% நிலையான வைப்புத்தொகை வசதி வீதத்தையும்,

நிலையான கடன் வசதி வீதமான 10% வீதத்தையும்,

தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Leave a Reply