46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட – நிகழ்நிலை காப்பு சட்டமூலம்..!samugammedia

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் (Online Safety Bill) தொடர்பான விவாதம்  பாராளுமன்றத்தில் இன்று(24) இடம்பெற்றது.

விவாதத்தின் பின்னர் இது தொடர்பான வாக்கெடுப்பில் 46 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 108 வாக்குகள் கிடைத்துள்ளதோடு   எதிராக 62 வாக்குகளும் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply