நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் துணைவியாரும் தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியாரது தாயாருமாகிய அமரர் சுகிர்தாதேவி குமாரதாஸ் மாப்பாண முதலியார் காலமானார்.
அவர் இன்று காலை (2024.01.28) இறைபதமடைந்தார்

அன்னாரது இறுதிகிரிகைகள் யாழ்ப்பாணம் நல்லூர் மாப்பாணர் வளவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 30.01.2024 இடம்பெற்று தகனகிரிகைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
The post நல்லூர் ஆலய பத்தாவது மாப்பாண முதலியாரின் துணைவி இறைபதமடைந்தார் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.





