மாண­வியி­ன் தற்­கொ­லை சம்­பவம் உணர்த்­து­வது என்­ன?

தனியார் வகுப்புக்கு செல்வதற்கு வீட்டில் பணம் கேட்டு அது கிடைக்காத நிலையில் மனவிரக்­தி­யுற்ற மாணவி ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply