பலஸ்தீனில் ‘நிலைமை மோசமடைகின்றது’ என ஐ.நா. முகவர் அமைப்­புகள் எச்சரிக்கை

ஐக்­கிய நாடுகள் நிவா­ரணப் பணி­க­ளுக்­கான அமைப்பு (UNRWA) பலஸ்­தீன அக­தி­க­ளுக்கு உத­விக்­கொண்­டி­ருக்கும் நிலையில், இஸ்ரேல் அதற்கு எதி­ராக புதிய குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­த­போதும் அந் நிறு­வ­னத்தை ‘பதி­லீடு செய்­யவோ அல்­லது மாற்­றவோ’ முடி­யாது என காஸா உத­விக்­கான ஐ.நா.வின் ஒருங்­கி­ணைப்­பாளர் செவ்­வா­யன்று தெரி­வித்தார்.

Leave a Reply