மன்னாரை அலங்கரித்த வெளிநாட்டுப் பறவைகள்!

மன்னார் மாவட்டத்துக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள்  அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக  பிளமிங்கோ என அழைக்கப்படும்  பூநாரைகள் நூற்றுக்கணக்கில் மன்னாருக்கு வருகை தந்தவண்ணம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பறவைகளைப் பார்வையிடுவதற்காக  ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மன்னாருக்கு படையெடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply