பேஸ்லைன் புகையிரத நிலையம் அருகே தீ விபத்து..!samugammedia

பேஸ்லைன் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வெற்றிடமாக உள்ள நிலத்தில் இன்று (14) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply