இஸ்­ரேல் மீதான சர்­வ­தேச அழுத்தம் வலுப்­பெ­­ற வேண்­டும்

பலஸ்­தீனின் காஸா பிராந்­தி­யத்தில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திக­தி ஆரம்­பித்த மோதல் இன்­றும் நீடித்த வண்­ண­மே­யுள்­ளது. சுமார் நான்கு மாதங்கள் கடந்­துள்ள போதிலும் நிலை­மை­களில் எந்­த­வித முன்­னேற்­றத்­­­தையும் காண முடி­ய­வில்லை.

Leave a Reply