தமிழ்த் தேசிய மே தின நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பம்…!

தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்றது.

கிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் முன்பாக  2.30 மணியளவில் மேதின பேரணி ஆரம்பமாகி கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானம் நோக்கி முன்னெடுக்கப்பட்டது.

குறித்த மேதின பேரணியில்  பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்,  தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, ஈ.சரவணபவன், முன்னாள்  வட மாகாண சபை உறுப்பினர்கள் , தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் ,ஆதரவாளர்கள்,  பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply