கொவிட் 19 ஜனாஸா எரிப்பு விவகாரம்: மன்னிப்பு கோரி அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முடியாது

கொவிட் தொற்­றினால் உயி­ரி­ழந்த முஸ்லிம் மக்­களை கட்­டாயத் தகனம் செய்­த­மைக்கு மன்­னிப்புக் கோரி அமைச்­ச­ரவை தீர்­மானம் எடுத்து தப்­பித்­துக்­கொள்ள அர­சாங்கம் முயற்­சிப்­ப­தாக எதிர்க்­கட்­சிகள் சாடி­யுள்­ளன. அத்­துடன், அந்த பல­வந்த தகனம் என்­கின்ற அர­சியல் தீர்­மா­னத்தை எடுத்­தவர் யார் என்­பதை வெளிப்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்றும் எதிர்க்­கட்­சி­யினர் வலி­யு­றுத்­தினர்.

Leave a Reply