
சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்ததன் காரணமாக கடந்த வருடம் உயிரிழந்த மூன்று வயது சிறுவன் ஹம்தியின் அகற்றப்பட்ட சிறுநீரகம் கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையிலிருந்து காணாமல் போயுள்ளதாகவும் இது மிகவும் பாரதூரமான விடயம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்றுமுன்தினம் பாராளுமன்றில் சுட்டிக்காட்டினார்.




