எண்ணெய் விநியோகம் தடைப்படும் அபாயம்? விலையில் ஏற்பட்ட மாற்றம்!

 

 

 சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சி போக்கைப் பதிவு செய்துள்ளது.

ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.77 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 3% குறைந்துள்ளது.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல் சூழ்நிலையினால் மசகு எண்ணெய் விநியோகம் தடைப்படும் என்ற அச்சம் சர்வதேச சந்தையில் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply