வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றது காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் அர­சாங்க அதி­கா­ரி­க­ளினால் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் நசுக்­கப்­பட்டு உரி­மை­களும் மறுக்­கப்­பட்டு வரு­வ­தாக தொழில் வாண்­மை­யாளர் மற்றும் சிவில் அமைப்­பு­களின் ஒன்­றியம் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­துள்ளது.

Leave a Reply