வேட்பாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த சட்டம் வேண்டும்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. ரணில், சஜித், அநுர எனும் மூன்று பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் தமது நிலைப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இதனிடையே தேர்தல் நடக்குமா இல்லையா என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பி வருகின்றனர்.

Leave a Reply