கொவிட் ஜனாஸா எரிப்பு: மன்னிப்புக் கோரியது அரசியலுக்காக அல்ல

கொவிட் சட­லங்­களை எரித்­த­மைக்­காக அர­சாங்கம் அண்­மையில் மன்­னிப்புக் கோரி­ய­மை­யா­னது அர­சியல் உள்­நோக்கம் கொண்­ட­தல்ல எனக் குறிப்­பிட்­டுள்ள வெளி­வி­வ­கார மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி நீர் வழங்கல் அமைச்­சினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆய்­வு­களின் அறிக்­கை­க­ளுக்­க­மை­யவே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தா­கவும் குறிப்­பிட்டார்.

Leave a Reply