4 1/2 மாத குழந்தை உட்பட மூவரின் உயிரைப் பறித்த வேவல்தெனிய விபத்து

எதிர்­பா­ராத திடீர் நிகழ்­வுகள் வாழ்க்கைச் சக்­க­ரத்தை மாற்றி விடு­கின்­றன. இந்­நி­கழ்­வு­களும் அத­னை­யொட்­டிய வாழ்க்கை மாற்­றங்­களும் வாழ்க்கை பற்­றிய புரி­தலை மட்­டு­மன்றி இறை நிய­தி­யையும் உணர்த்தி நிற்­கின்­றன. தனது 4 ½ மாத குழந்­தையின் நல­னுக்­காக பாட­சாலை இட­மாற்­ற­மொன்றைப் பெற்றுக் கொள்ளச் சென்ற ஆசி­ரி­யை­யொ­ருவர் அன்புக் குழந்­தையை மட்­டு­மன்றி தனது அன்புத் தாயையும் பறி­கொ­டுத்த பரி­தாப சம்­ப­வ­மொன்று கடந்த திங்­கட்­கி­ழமை கெலி­ஓயா பகு­தியில் இடம்­பெற்­றுள்­ளது.

Leave a Reply