
‘இலங்கை துறைமுக அதிகார சபையின் முஸ்லிம் மஜ்லிஸ் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் நினைவாக ஏற்பாடு செய்திருந்த புலமைப்பரிசில் வழங்குதல் மற்றும் ஓய்வு பெறுபவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் ஆற்றிய உரையின் தொகுப்பு’





