அரச சொத்து துஷ்பிரயோக குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் பெளசிக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறை

முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஏ.எச்.எம். பெள­ஸிக்கு 10 வரு­டங்கள் ஒத்தி வைக்­கப்­பட்ட இரு வருட சிறைத் தண்­டனை விதித்து கொழும்பு மேல் நீதி­மன்றம் நேற்று முன்­தினம் (27) தீர்ப்­ப­ளித்­தது. அத்­துடன் 4 இலட்சம் ரூபா அப­ரா­தமும் விதித்­தது.

Leave a Reply